தற்போது வன்னியில் இடம்பெற்று வரும் மனித அவலத்தைத்
தடுத்து நிறுத்தக்கோரி சர்வதேச ரீதியாக அனைத்துத்
தமிழ் உறவுகளும் முன்னெடுத்து வரும்
செயற்பாடுகளுக்கு ஏற்ப இத்தாலித்தமிழ்.கொம்
இணையத்தளமும் இத்தாலிவாழ் தமிழ்மக்களோடு கைகோர்த்து
இங்கு நடைபெறும் அனைத்து விடயங்களையும் உங்களுக்கு
வழங்கவுள்ளது. அன்பார்ந்த இத்தாலி வாழ் தமிழ்
மக்களே! காலத்தின் கட்டாயம் கருதியும்,
எங்கள் உறவுகளின் உயிர் காக்கவும் உங்கள் அனைவரின்
ஆதரவினை பணிவன்புடன் வேண்டிநிற்கிறோம்.
முக்கிய
செய்திகள்
Le
ultime notizie dei Tamil
பியல்லா
நகரில் நடைபெற்ற மெழுகுவர்த்தி
கவனயீர்ப்பு அமைதிப் பேரணி
இத்தாலி பியல்லா வாழ் தமிழ் மக்களால் 14-02-2009
சனிக்கிழமை மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு அமைதிப்
பேரணி ஒன்று பியல்லா நகரின் மையப்பகுதியில்
நடாத்தப்பட்டது. மாலை 4.00 மணிக்கு பியல்லா நகரின்
முக்கிய வர்த்தக நிலையம் ஒன்றின் முன் திடலில்
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடினர்.
<<மேலும்>>
றோம்
நகரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்
வெள்ளிக்கிழமை (06.02.2009) காலை 10.00 மணியளவில்
றோம் நகரில் இத்தாலி வெளிநாட்டு அமைச்சின்
செயலகத்தின் தென் கிழக்காசிய நாடுகளின்
விவகாரங்களுக்கு பொறுப்பான உயர் அதிகாரியுடனான
சந்திப்பு ஒன்றை பலர்மோ தமிழர் ஒருங்கிணைப்புக்
குழுச் செயற்பாட்டாளர்கள் நிகழ்த்தினர். இதன்போது
எமது மக்களின் இன்றைய நிலமைகள் தொடர்பாக விரிவாக
எடுத்து விளக்கினர்.
<<மேலும்>>
றோம் நகரில்
நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்
காணொளி
எம்மினத்தைக் காத்திட
இன்னுமோர் வழி.
தயவு செய்து நீங்களும் முயற்சி செய்யுங்கள். <<மேலும்>>
RAINEWS 24 (இத்தாலியின் 24
மணி நேர செய்திச்சேவை) இல் எமது மக்களின்
நிலவரங்கள் சில உண்மைக்கு மாறாக வெளியிடப்பட்டு
வருகின்றது. அவற்றைத் தடுத்து நிறுத்தி உண்மை
நிலையை இத்தாலி மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய
தருணம் இது.
<<மேலும்>>
கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க
வேண்டுமா? கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு
(நீங்களும் வாக்களிக்கலாம்)
வன்னியில் இராணுவ தாக்குதலில் இறந்த மற்றும்
காயப்பட்ட மக்களின் பெயர் விபரங்கள்.
வன்னியில் இராணுவ தாக்குதலில் இறந்த மற்றும்
காயப்பட்ட மக்களின் பெயர் விபரங்களை
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியுட்டுள்ளது.
விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் விபரங்கள்.
இங்கே அழுத்தவும்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து,
சென்னையில் தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண
வாக்குமூலம் இது.
<<மேலும்>>
Sri
Lanka: La vera cruda realtà (Ottobre 2008)
Video -
காணொளி
ஸ்ரீலங்காவின் மிகவும்
கொடூரமான நிகழ்வுகள் (இத்தாலிய மொழியில்) (காட்சிகள்
கொடூரமானவை)
Sri
Lanka: La vera cruda realtà (Ottobre 2008)
Il video contiene immagini crudeli
இந்த வாரம் (09-02-2009
திங்கள் தொடக்கம்
15-02-2009
ஞாயிறு வரை) எங்கு, எப்போது
வேகக் கட்டுப்பாட்டுக்கருவி
(Autovelox)உள்ளது என்பதை அறிய இங்கே அழுத்தவும்.