எம்மைப் பற்றி...

        இத்தாலித்தமிழ்.கொம் இணையத்தளம் கடந்த 14-04-2007 தமிழ் சித்திரை புது வருடப் பிறப்பு அன்று ஆரம்பிக்கப்பட்டது. இத்தாலி வாழ் தமிழ் மக்களின் சமூக, கலை, கலாச்சார, பொருளாதார மற்றும் புகலிட தேவைகளை பூர்த்தி செய்யும்  நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது.  இவ் இணையத்தளத்தின் மூலம் இத்தாலி வாழ் தமிழ் மக்களிடையே ஒரு தொடர்பினை ஏற்படுத்த விரும்புகிறோம்.  உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். அவை இந்த இணயத்தளத்தின் வளர்ச்சிக்கு உதவும். இவ் இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் உள்ள விடயங்களுக்கு இத்தாலிதமிழ்.கொம் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டாது.

நன்றி.
இத்தாலிதமிழ்.கொம் குழுவினர்.

 

தொடர்புகளுக்கு:

  info@italytamil.com