கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா?
 கனடிய பத்திரிகையின் வாக்கெடுப்பு (நீங்களும் வாக்களிக்கலாம்)
 

      கனடிய அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா? என்ற தலைப்பிலானா வாக்கெடுப்பு ஒன்றை கனடிய பத்திரிகை ஒன்று ஆரம்பித்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பிற்கான வாக்குக்களை கனடிய மக்கள் வாக்களித்து வருகின்றனர். இதற்கு வாக்களிப்பதற்காக கனடிய தொலைபேசி மூலமாகவும் இணையத்தளம் மூலமாக வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  உறவுகளே! நீங்களும் உங்கள் வாக்கினைப் பதிவு செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் உங்கள் தொலைபேசி இலக்கத்தை எழுதி, பின்பு அழைக்க என்பதை அழுத்தவும். உங்கள் தொலைபேசிக்கு அழைப்பு வந்ததும் வாக்களிப்பு இலக்கத்திக்கு தொடர்பு ஏற்படுத்தப்படும். அதன் பின் தொடர்பு கிடைத்ததும் 1 என்ற இலக்கத்தை அழுத்தி உங்கள் வாக்கினை பதிவு செய்யவும். இது முற்றிலும் இலவசமான தொலைபேசி அழைப்பு. இது கடினமாயின் 0014162604005 என்ற இலக்கத்திற்கு அழைத்து 1 என்ற இலக்கத்தை அழுத்துங்கள்
 

மிக விரைவாக செய்து எம் இனத்தின் அழிவை காத்திடுவோம்.

 

கீழுள்ள இணையத்தளம் மூலமாகவும் வாக்குக்களை பதிவு செய்யலாம்.

இங்கே சொடுக்கவும்