இத்தாலியக் குடியரசு 
Repubblica Italiana
 

        இத்தாலியக் குடியரசு, அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது இடாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்ப பகுதியையும் மத்தியதரைக்கடலில் சிசிலி, மற்றும் சார்டீனா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலி தன் வட திசையின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிஸர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லொவேனியா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும் இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. 


நாட்டின் பகுதிகள்



இத்தாலியானது 20  
நாட்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஐந்து பகுதிகளிற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது, * குறி இடப்பட்டுள்ளது.



Abruzzo
Basilicata
Calabria
Campania
Emilia-Romagna
Friuli-Venezia Giulia *
Latium (Lazio)
Liguria
Lombardy (Lombardia)
Marche
Molise
Piedmont (Piemonte)
Apulia (Puglia)
Sardinia (Sardegna) *
Sicily (Sicilia) *
Tuscany (Toscana)
Trentino-South Tyrol (Trentino-Alto Adige) *
Umbria
Aosta Valley (Valle d'Aosta)*
Veneto
Valle d'Aosta தவிர்ந்த ஏனைய பிராந்தியங்கள் மேலும் இரண்டு அல்லது அதற்குமேல் மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளது.



 

கொடி



சின்னம்

நாட்டு வணக்கம்
Il Canto degli Italiani

தலைநகரம்

பெரிய நகரம்

ரோம்
41°54′N 12°29′E
தலைநகர்

ஆட்சி மொழி இத்தாலிய மொழி
மக்கள் இத்தாலியன்
அரசு நாடாளுமன்றக் குடியரசு
- ஜனாதிபதி


- தலைமை அமைச்சர்

-ஜியோர்ஜியோ நாப்போலிட்டானோ

-ரொமானோ புரொடி
இத்தாலியக் கூட்டு
- இத்தாலியக் கூட்டு
- குடியரசு

மார்ச் 17  -1861
ஜூன் 2  - 1946
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மார்ச் 25  - 1957
பரப்பளவு
- மொத்தம்

- நீர்

301,318 கி.மீ.² (71வது)
116,346.5 ச.மைல்
(%) 2.4
மக்கள்தொகை
- 2006 மதிப்பீடு
- அக்டோபர் 2001 கணிப்பீடு
- அடர்த்தி
 

59,131,287 [1] (23வது)

57,110,144
196.2 /km² (54வது)
507.9 /sq mi
மொ.தே.உ (கொ.ச.வே)
- மொத்தம்

- தலா/ஆள்வீதம்
2006 கணிப்பீடு
$1.956 திரிலியன் [1] (8வது)
$31,200 [2] (20வது)
மொ.தே.உ(பொதுவாக)
- மொத்தம்l


- தலா/ஆள்வீதம்
2006 மதிப்பீடு
$1.885 திரிலியன் [3] (7வது)
 $33,680 [4] (21வது)
ஜினி
சுட்டெண்
? (2000)
36 (மத்திமம்)
ம.வ.சு (2004) 0.940 (உயர்) (17வது)
நாணயம்
2002ற்கு முன்னர்:
யூரோ (€)1 (EUR)
இத்தாலிய லீரா
நேர வலயம்
- கோடை (ப.சே.நே.)
மஐநே (ஒ.ச.நே.+1)
மஐகோநே (UTC+2)
இணைய குறி .it
தொலைபேசி +39

 

 மாகாணங்கள்
 மாகாணம்

மக்கள்தொகை

கிராம, நகரங்களின் எண்ணிக்கை குறியீடு
Agrigento (Sicilia) 448.05343AG
Alessandria (Piemonte) 418.231190AL
Ancona (Marche) 448.47349AN
Aosta (Valle d'Aosta) 119.54874AO
Arezzo (Toscana) 323.28839AR
Ascoli Piceno (Marche) 369.37173AP
Asti (Piemonte) 208.339118AT
Avellino (Campania) 429.178119AV
Bari (Puglia) 1.559.66248BA
Belluno (Veneto) 209.55069BL
Benevento (Campania) 287.04278BN
Bergamo (Lombardia) 973.129244BG
Biella (Piemonte) 187.24982BI
Bologna (Emilia-Romagna) 915.22560BO
Bolzano (Trentino-Alto Adige) 462.999116BZ
Brescia (Lombardia) 1.108.776206BS
Brindisi (Puglia) 402.42220BR
Cagliari (Sardegna) 543.31071CA
Caltanissetta (Sicilia) 274.03522CL
Campobasso (Molise) 230.74984CB
Carbonia-Iglesias (Sardegna) 131.89023CI
Caserta (Campania) 852.872104CE
Catania (Sicilia) 1.054.77858CT
Catanzaro (Calabria) 369.57880CZ
Chieti (Abruzzo) 382.076104CH
Como (Lombardia) 537.500162CO
Cosenza (Calabria) 733.797155CS
Cremona (Lombardia) 335.939115CR
Crotone (Calabria) 173.12227KR
Cuneo (Piemonte) 556.330250CN
Enna (Sicilia) 177.20020EN
Ferrara (Emilia-Romagna) 344.32326FE
Firenze (Toscana) 933.86044FI
Foggia (Puglia) 690.99264FG
Forlì-Cesena (Emilia-Romagna) 358.54230FC
Frosinone (Lazio) 484.56691FR
Genova (Liguria) 878.08267GE
Gorizia (Friuli-Venezia Giulia) 136.49125GO
Grosseto (Toscana) 211.08628GR
Imperia (Liguria) 205.23867IM
Isernia (Molise) 89.85252IS
La Spezia (Liguria) 215.93532SP
L'Aquila (Abruzzo) 297.424108AQ
Latina (Lazio) 491.23033LT
Lecce (Puglia) 787.82597LE
Lecco (Lombardia) 311.45290LC
Livorno (Toscana) 326.44420LI
Lodi (Lombardia) 197.67261LO
Lucca (Toscana) 372.24435LU
Macerata (Marche) 301.52357MC
Mantova (Lombardia) 377.79070MN
Massa-Carrara (Toscana) 197.65217MS
Matera (Basilicata) 204.23931MT
Messina (Sicilia) 662.450108ME
Milano (Lombardia) 3.707.210189MI
Modena (Emilia-Romagna) 633.99347MO
Napoli (Campania) 3.059.19692NA
Novara (Piemonte) 343.04088NO
Nuoro (Sardegna) 164.26052NU
Olbia-Tempio (Sardegna) 138.33426OT
Oristano (Sardegna) 167.97188OR
Padova (Veneto) 849.857104PD
Palermo (Sicilia) 1.235.92382PA
Parma (Emilia-Romagna) 392.97647PR
Pavia (Lombardia) 493.753190PV
Perugia (Umbria) 605.95059PG
Pesaro e Urbino (Marche) 351.21467PU
Pescara (Abruzzo) 295.48146PE
Piacenza (Emilia-Romagna) 263.87248PC
Pisa (Toscana) 384.55539PI
Pistoia (Toscana) 268.50322PT
Pordenone (Friuli-Venezia Giulia) 286.19851PN
Potenza (Basilicata) 393.529100PZ
Prato (Toscana) 227.8867PO
Ragusa (Sicilia) 295.26412RG
Ravenna (Emilia-Romagna) 347.84718RA
Reggio Calabria (Calabria) 564.22397RC
Reggio Emilia (Emilia-Romagna) 453.89245RE
Rieti (Lazio) 147.41073RI
Rimini (Emilia-Romagna) 272.67620RN
Roma (Lazio) 3.700.424121RM
Rovigo (Veneto) 242.53850RO
Salerno (Campania) 1.073.643158SA
Medio Campidano (Sardegna) 105.40028VS
Sassari (Sardegna) 322.32666SS
Savona (Liguria) 272.52869SV
Siena (Toscana) 252.28836SI
Siracusa (Sicilia) 396.16721SR
Sondrio (Lombardia) 176.85678SO
Taranto (Puglia) 579.80629TA
Teramo (Abruzzo) 287.41147TE
Terni (Umbria) 219.87633TR
Torino (Piemonte) 2.165.619315TO
Ogliastra (Sardegna) 58.38923OG
Trapani (Sicilia) 425.12124TP
Trento (Trentino-Alto Adige) 477.017223TN
Treviso (Veneto) 795.26495TV
Trieste (Friuli-Venezia Giulia) 242.2356TS
Udine (Friuli-Venezia Giulia) 518.840137UD
Varese (Lombardia) 812.477141VA
Venezia (Veneto) 809.58644VE
Verbano-Cusio-Ossola (Piemonte) 159.04077VB
Vercelli (Piemonte) 176.82986VC
Verona (Veneto) 826.58298VR
Vibo Valentia (Calabria) 170.74650VV
Vicenza (Veneto) 794.317121VI
Viterbo (Lazio) 288.78360VT