இத்தாலித்தமிழ்.கொம் அன்புடன் வரவேற்கின்றது.
முக்கிய செய்திகள்

வாழ்த்துக் கவிதைகள்

தமிழே இனிமை...
தமிழே இனிமை...
இது அருவியாய் பாய்வதால்
எவ்வளவு இனிமை இனிமை.....
மழையருவியில் நனைந்தால் தேகம் குளிரும்
தமிழருவியில் நனைந்தால் உள்ளம் குளிரும்..
முரசு ஒலி என்றும் செய்தி சொல்லும்...
இதுவே வெற்றி முரசு ஆனதால்...
தமிழ் நேயர்கள் அடையும் உளவெற்றியை
உலகெல்லாம் பறைசாற்றுகிறதே...
இரு வானொலிகள் இணைவு..
என்றும் யாவர்க்கும் நலமே.. நலமே...
க.சுபாஸ் - இத்தாலி
சந்த தமிழ் நாடி
சங்கத்தமிழ் எடுத்து'
வற்றாத அருவியாய்
வையகம் சுற்றி வரும்'
"தமிழ் அருவி வானொலியை"
கரம் பிடித்த "வெற்றி முரசே"
வாழியவே! வாழியவே!
வளர்பிறை போல் வாழியவே!
பவித்ரா லிங்கம் - ஹொலண்ட்
இத்தாலி பண்மக்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் படங்கள் (காணொளி)
இத்தாலியில் வருடாந்த தமிழர் விளையாட்டு விழா
இத்தாலியில் தமிழ்ப்பாடசாலைகளின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு விழா நேற்று முந்தினம் நடந்தது. திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் அணிவகுப்புடன் ஆரம்பமான இந்த விளையாட்டு நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் பங்குபற்றினர். இத்தாலியில் தமிழர்கள் செறிந்து வாழும் பிராந்தியமான பலர்மோவில் இவ்விளையாட்டு விழா இடம்பெற்றது.

இத்தாலியின் காலநிலை
தொடரூந்து நேரங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்ள புள்ளிகளை அறிந்துகொள்ள...
அறுசுவை - இத்தாலிச் சமையல்
இத்தாலி வாழ் வாகன சாரதிகளே எச்சரிக்கை!

இந்த வாரம் (திங்கள் தொடக்கம் ஞாயிறு வரை) எங்கு, எப்போது வேகக் கட்டுப்பாட்டுக்கருவி (Autovelox) உள்ளது என்பதை அறிய இங்கே அழுத்தவும்.
வீதிப் போக்குவரத்து நிலவரம்

















