Banner

            RAINEWS 24 (இத்தாலியின் 24 மணி நேர செய்திச்சேவை) இல் எமது மக்களின் நிலவரங்கள் சில உண்மைக்கு மாறாக வெளியிடப்பட்டு வருகின்றது. அவற்றைத் தடுத்து நிறுத்தி உண்மை நிலையை இத்தாலி மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய தருணம் இது. எனவே நீங்கள் அனைவரும் உங்களால் முடிந்த வரை உங்கள் கருத்துக்களை (பக்கசார்பான செய்திகளை வெளியிடாது எமது விடயத்தில் நடுநிலையான செய்திகளை வெளியிடுமாறு) கீழே தோன்றும் கட்டத்தில் நிரப்பி அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.